அவசர அறிவிப்பு .....

அவசர அறிவிப்பு .....


புகையால் பூமி 
மூச்சிமுட்ட போகிறது 
நெருப்பு பூமியை தின்று 
செரிப்பைதற்குள் ..
தோட்டாக்கள் தோட்டாக்கள் 
விதைக்கப்படுகிறது 
ஆணவம் அதிகாரம் அரக்க 
பசியுடன் வான் பிடிக்க உயர்கிறது
புதிய மனிதா!!!!!
பூமி வாழ .???
       அன்பை  தூக்கி பிடி 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்