பெண் படைப்பு

பெண் படைப்பு 

உலக மெய்களை உதிர்த்து
        பெண்ணைச் செய்தான் 
உலக பொய்களை உடுத்தி எடுத்து 
        மென்மைச் செய்தான் 
கடைசியில் இரண்டையும் இணைத்து 
பூமியில் நடக்க விட்டன 
நடந்து போகும் இடமெல்லாம் 
இயற்கையை அசத்திவிட்டான்

 
சாட்சி ,,,,,,,சித்தம் பித்தம் ரத்தமெங்கும் ஊட்ட 
பித்தம் ஏறி........ 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்