பெண்

பல்லவி 

மண்யெனும்  தளத்தில் 
பெண் யெனும்  உருவத்தில் 
பூமி வந்த புன்னகை இவள்தானோ 
தெய்வம் தந்த வெண்ணிலா இவள்தானோ 

ஐயையோ எனக்கு ஆக்சிசன் கொடுக்கும் 
பைய்யவே நடக்கும் பைந்தமிழ் படைப்போ 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்