பிகர்களை மடக்குவது எப்படி ?
பிகர்களை மடக்குவது எப்படி ?
பல்லவி
மானமிருந்தா கிடைக்காது
ஞானமிருந்தா வாராது
ரோசம் பார்த்தா வேஷம் களையும்
ஆசை போனா காதல் நோகும்
பார்த்து நடந்துக்கோடா - அவா
காலில் விழ சொன்னா விழுந்துக்கோடா
......பொண்ணு கிடப்பா -உனக்கு .பொண்ணு கிடப்பா
சரணம்
காதலொரு பிசாசு
வயசை உலுக்கி ஆட்டும் ....
பார்வை ஒரு வேதாளம்
பைத்தியம் பிடிக்க வைக்கும் ....
நோக நோக மனசு நொந்து போகுண்டா
பார்க்க பார்க்க மனசு தேடி போகுண்டா....
எத்தனையோ பொண்ணுங்க இங்குண்டு
அத்தனை பெரும் இப்படித்தான்.......
காதல் ஒரு கண்ணாம்பூச்சி ஆட்டம் மாட்டிக்கிட்டவன் தவிக்கிறேன் ......
பார்த்து நடந்துக்கோடா
பார்வையில் கடிவாளம் போட்டு போயிக்கோ .....
சரணம்
காயமெல்லாம் சேதாரம்
காதல் தந்து போகும் ...
பார்வை ஒரு மீன் முள்ளு
நெஞசை கிழிச்சு இழுக்கும் ...
தேடி தேடி போகி நின்று பார்க்க வைக்கும்
வாடி வாடி தேடி போக்கி ஏங்க வைக்கும் ....
ஊருக்குள்ள எத்தனையோ பொண்ணுங்க உண்டு
ஒருத்தி மட்டும் உயிரை எடுப்பா....
காதலொரு டெங்கு கொசு போல
குத்திவிட்டவா தப்பிச்சிடுவா ....
பார்த்து நடந்துக்கோடா
பார்வையில் கடிவாளம் போட்டு போயிக்கோ ...
|
கருத்துகள்
கருத்துரையிடுக